DMK Deputy General Secretary A. Raja. MP. Wife of late M.A. Parameshwari 4th anniversary of death! Government Whip P. Ramachandran, Collector, Police SP and thousands of people participated!
முன்னாள் மத்திய அமைச்சர் – திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா.எம்.பி.மனைவி மறைந்த மு.அ.பரமேஷ்வரியின் 4- ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, பெரம்பலூர் அருகே உள்ள வேலூர் கிராமத்தில் உள்ள அவரது சமாதியில் ஆ.இராசா.எம்பி. – அரசு தலைமை கொறடா பா.ராமச்சந்திரன், பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், பெரம்பலூர் கலெக்டர் கிரேஸ் பச்சாவ், பெரம்பலூர் போலீஸ் எஸ்.பி ஆதர்ஷ் பச்சேரா, சட்டமன்ற உறுப்பினர்கள் பெரம்பலூர் எம்.பிரபாகரன், ஜெயங்கொண்டம் கா.சொ.க.கண்ணன், ஸ்ரீரங்கம் எம்.பழனியாண்டி, ரிஷிவந்தியம் வசந்தம் கார்த்திகேயன், எழும்பூர் இ.பரந்தாமன், செங்கம் ர் மு.பெ.கிரி, மாநில இலக்கிய அணி அமைப்பாளர் புலவர்.கவிதைப்பித்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில், குடும்ப உறுப்பினர்கள் மயூரி இராசா, ஆ.ராமச்சந்திரன், ஆ.கலியபெருமாள், ஆ.சிவசண்முகம், வேலூர் ஊராட்சி முன்னாள் தலைவர் அம்பிகை சிவசண்முகம், ஆசிரியர் ரா. பச்சமுத்து, விஜயாம்பாள்பச்சமுத்து, ரெங்கராஜ், கமலாரெங்கராஜ், அரசு வழக்கறிஞர்கள் சந்தானலெட்சுமி, செந்தில்நாதன், மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் ச.அ.பெருநற்கிள்ளி, மாநில சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் சுபா.சந்திரசேகர், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் பா.துரைசாமி, மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் குன்னம் சி.ராஜேந்திரன், மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் இரா.ப.பரமேஷ்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மா.இராஜ்குமார், கு.சின்னதுரை, சென்னை மேற்கு மாவட்ட பொருளாளர் கென்னடி, சென்னை மேற்கு மாவட்ட பிரதிநிதி ராஜகாந்தம்,பொதுக்குழு உறுப்பினர்கள் பட்டுசெல்வி ராஜேந்திரன், எஸ்.அண்ணாதுரை, ஆர்.முருகேசன், மற்றும் மின்னம்பலம் நிறுவனர் காமராஜ்,
அரியலூர் மாவட்டம், திருமானூர் முன்னாள் தலைவர் தனபால், மற்றும் பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், நூருல்ஹிதா இஸ்மாயில், சன்.சம்பத், மாவட்ட பொருளாளர் செ.ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் என்.கிருஷ்ணமூர்த்தி, அழகு.நீலமேகம், எஸ்.நல்லதம்பி, தி.மதியழகன், சி.ராஜேந்திரன், ஒன்றிய பொறுப்பாளர்கள் டாக்டர் செ.வல்லபன், ந.ஜெகதீஷ்வரன், பேரூர் செயலாளர்கள்அரும்பாவூர் ஆர்.ரவிச்சந்திரன், பூலாம்பாடி செல்வலெட்சுமி சேகர்,லெப்பைக்குடிக்காடு ஏ.எஸ்.ஜாகிர்உசேன், குரும்பலூர் எம்.வெங்கடேசன், வழக்கறிஞர் தமிழ்செல்வன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஆதவன்(எ) ஹரிபாஸ்கர், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் அ.அப்துல்கரீம், வ.சுப்ரமணியன், மா.பிரபாகரன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சு.தங்கராசு,
மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் ஏ.எம்.கே.கரிகாலன், மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் அ.கருணாநிதி,மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் கவியரசு, மாவட்ட கலை இலக்கிய பேரவை அமைப்பாளர் ஆர்.சுந்தர்ராஜ், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் வெ.ரமேஷ், முன்னாள் ஒன்றிய குழுத் தலைவர்கள் பிரபா செல்லப்பிள்ளை, க.ராமலிங்கம்,
மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தங்க.கமல், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் ஆர்.குமார், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் தி.ராசா, மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் க.ரமேஷ், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் வெள்ளுவாடி விசி.ரவி, மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் எம்.மணிவாசகம் மற்றும் நீலகிரி, மேட்டுப்பாளையம், அன்னூர் மற்றும் பெரம்பலூர், திருப்பூர், ஈரோடு, கோவை, அரியலூர், திருச்சி, கரூர், மாவட்ட திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.