DMK state conference meeting Hall : KN Neru, A A.Raja visited

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற திமுக-வினருக்கு தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற ஜன.31 ம் தேதி மாநில அளவிலான நடைபெறும் பாராட்டு விழாவிற்கான பந்தலை, முதன்மை செயலாளர் கே.என்.நேரு எம்.எல்.ஏ. கொள்கைபரப்பு செயலாளர் ஆ.இராசா எம்.பி. ஆகியோர் பார்வையிட்டனர். திருச்சி என்.சிவா எம்.பி. மாநகர செயலாளர் எம்.அன்பழகன், மாவட்ட செயலாளர்கள் குன்னம் சி.இராஜேந்திரன் (பெரம்பலூர்), எஸ்.எஸ்.சிவசங்கர் (அரியலூர்), பந்தல் சிவா மற்றும் பலர் உடனிருந்தனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497