Extra buses operating to the petition requesting the collector ayanraiyur school students
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அயன்பேரையூர் கிராமத்தை சேர்ந்த பள்ளி கொடுத்த மனு:
கடந்த 7 ஆண்டுகளாக சாலை பராமரிப்பு இல்லாமல் உள்ளது. பள்ளி மற்றும் அலுவலகளுக்கு செல்லும் வகையில் அயன்பேரையூர் வழியாக கூடுதல் பேருந்துகளை இயக்க கோரி பல முறை மனு கொடுத்துள்ளோம். அருகில் உள்ள பள்ளிக்கு செல்ல 4 முதல் 5 கி.மீ தூரம் வரை நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது என்றும், சாலை சரியில்லாததால் வரும் பேருந்துகளும், பழுதாகி நின்று விடுவதாகவும், தங்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் பள்ளி மற்றும் அலுவலகம் செல்லும் வகையில் பேருந்து இயக்க வேண்டுமென அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.