Flag Hosting in Perambalur behalf of Co-operative Week Celebration

66வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவையொட்டி பெரம்பலூர் சங்கு அருகே உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கூட்டுறவு கொடியினை மண்டல இணைப்பதிவாளர் த.செல்வக்குமரன் ஏற்றி தொடங்கி வைத்தார். கூட்டுறவு ஒன்றிய தலைவர் என்.கே.கர்ணன், சங்க தலைவர், எம்.என்.இராசாராம், உள்பட சங்க பொறுப்பு அலுவலர்கள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்,










kaalaimalar2@gmail.com |
9003770497