free medical camp in Perambalur for Infertility! behalf Lakshmi test tube Baby Center & Hospital

File Copy
பெரம்பலுார் லட்சுமி டெஸ்ட்டியூப் பேபி சென்டர் மற்றும் லட்சுமி மருத்துவமனை சார்பில், குழந்தையின்மைக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் வரும் 22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.
இது குறித்து மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
முகாமை, லட்சுமி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் கருணாகரன் துவக்கி வைக்கிறார். இந்த முகாமில், மகப்பேறு மற்றும் குழந்தையின்மைக்கான சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் ஜெயலட்சுமி தலைமையிலான, மருத்துவக் குழுவினர் சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்குகின்றனர். முகாமில், கரு முட்டை குழாய் அடைப்பு உள்ளவர்கள், தொடர் கருச்சிதைவு உள்ளவர்கள், ஐ.யூ.ஐ., ஐ.வி.எப்., செய்து தோல்வி அடைந்தவர்கள், விந்தணு குறைபாடு உள்ளவர்கள், ஆண், பெண்களுக்கான பாலியல் பிரச்சனைகள் உள்ளவர்கள் முகாமில் பங்கேற்று பயனடையலாம். குழந்தையில்லா தம்பதிகளுக்கான சிறப்பு ஆலோசனைகளும் முகாமில் வழங்கப்படும். ஸ்கேன், விந்து பரிசோதனைகள் இலவசமாக செய்யப்படும். முகாமில் இருந்து தொடர் சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு சிறப்பு கட்டணச்சலுகை வழங்கப்படும். குழந்தையில்லா தம்பதிகள் அனைவரும் கலந்து கொண்டு பயனடையலாம். முகாமில் பங்கேற்க விரும்புபவர்கள் – 9444172676 என்ற நம்பரில் முன்பதிவு செய்து கொள்ள வேன்டும் என லட்சுமி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் சி.கருணாகரன் தெரிவித்துள்ளார்.