Gaja Storm Damage: Relief Aid Kunnam MLA R.T.RamChandiran Rs. 16 lakhs.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு நிவாரண நிதியாக அஇஅதிமுக பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஆர்.டி.இராமச்சந்திரன் இன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தாவிடம், ரூ. 2 லட்சத்திற்கான வரைவோலையை வழங்கினார். முன்னதாக நேற்றிரவு ரூ.14 லட்சம் மதிப்பிலான 400 மூட்டை சிப்பம் அரிசி, 5 ஆயிரம் பிரட் பாக்கட், 40 லிட்டர் தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!