KMDK founder ER Eeswaran wins Tiruchengode constituency: Congratulations to businessman DATO. S. PRAKADEESH KUMAR MD., PLUS MAX Group of Companies
கொ.ம.தே.கட்சியின் நிறுவனர் ஈ. ஆர்.ஈஸ்வரன் திமுக கூட்டணியில் போட்டியிட்டு திருச்செங்கோடு தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்ற போது, மலேசியா தொழிலதிபர் டத்தோ.எஸ்.பிரகதீஸ்குமார் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.