n Perambalur, police advise those who are in need of violating the 144 order!
பெரம்பலூர், பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், காமராஜர் வளைவு, பாலக்கரை, சங்குப்பேட்டை, கடைவீதிகளில் இன்று தேவையின்றி சுற்றித் திரிந்த நபர்களுக்கு போலீசாருக்கு தக்க அறிவுரை எடுத்து கூறினர். அரசாங்கத்திற்கு உரிய ஒத்துழைப்பு வழங்கி பொதுமக்களான தாங்களின் உயிர் காக்க உதவ வேண்டும் என தெரிவித்து அனுப்பினர்.