New feature in WhatsApp; Secret introduction in voice chatting message!
வாட்ஸ் அப் பயனர்களுக்காக, அந்நிறுவனம், வாய்ஸ் மெசேஜை பிறர் கேட்காத வகையில் எழுத்துகளாக மாற்றித் தரும் வசதியை கொண்டு வந்துள்ளது. அதனை போனில் நிறுவ.. Settings > Chats > Voice Message transcripts என்ற பட்டனை Enable செய்து கொள்ள வேண்டும். இதனால், உங்களுக்கு வரும் வாய்ஸ் மெசேஜை கூட்டத்தில் அல்லது மீட்டிங் ல் இருக்கும் போது, வாய்ஸ் மெசேஜை அழுத்தி பிடித்து, மேலே உள்ள மெனுபட்டனில் transcripts செலக்ட் செய்வதன் மூலம் எழுத்துகளாக உங்களுக்கு மாற்றி கொடுக்கும் தற்போது ஆங்கிலம் உள்ளிட்ட 4 மொழிகளில் கிடைக்கிறது.