குருத்தோலை ஞாயிறையொட்டி பெரம்பலூர் மாவட்ட தேவாலயங்களில் நடந்த குருத்தோலை பவனியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குரும்பலூர், பாளையம், பாடாலூர், தொண்டைமாந்துறை, திருமாந்துறை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், இந்நிகழ்ச்சி நடைபெற்றது,