Perambalur Assembly constituency 21th round: DMK leads!

பெரம்பலூர் தொகுதியை 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திமுக கைப்பற்றுகிறது.

வேட்பாளர் & கட்சி பெற்ற வாக்குகள்
1 க. ராஜேந்திரன் பி.எஸ்.பி 11
2 குணசேகரன் தேசியவாத காங்கிரஸ் 15
3 ஆர்.தமிழ்ச்செல்வன் – அதிமுக 2967
4 எம்.பிரபாகரன் – திமுக 3263
5 கி. ராஜேந்திரன் -தேமுதிக 89
6 சசிகலா -ஐ.ஜே.கே, 42
7 மகேஸ்வரி நா.த.க 529
8 டி.ராதிகா -புதிய தமிழகம் 33
9 எஸ்.சதீஸ் -சுயேட்சை 13
10 நோட்டா 47

31 சுற்று எண்ணிக்கையில், 19 வது சுற்றில், அதிமுக வேட்பாளரை விட திமுக வேட்பாளர் பிரபாகரன் 25153 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!