Perambalur Assembly constituency 25th round: DMK leads!
வேட்பாளர் & கட்சி | பெற்ற வாக்குகள் | |
1 | க. ராஜேந்திரன் பி.எஸ்.பி | 21 |
2 | குணசேகரன் தேசியவாத காங்கிரஸ் | 25 |
3 | ஆர்.தமிழ்ச்செல்வன் – அதிமுக | 3394 |
4 | எம்.பிரபாகரன் – திமுக | 3867 |
5 | கி. ராஜேந்திரன் -தேமுதிக | 99 |
6 | சசிகலா -ஐ.ஜே.கே, | 26 |
7 | மகேஸ்வரி நா.த.க | 691 |
8 | டி.ராதிகா -புதிய தமிழகம் | 29 |
9 | எஸ்.சதீஸ் -சுயேட்சை | 16 |
10 | நோட்டா | 72 |
31 சுற்று எண்ணிக்கையில், 25வது சுற்றில், அதிமுக வேட்பாளரை விட திமுக வேட்பாளர் பிரபாகரன் 26643 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.