Perambalur Assembly constituency 26th round: DMK leads!

வேட்பாளர் & கட்சி பெற்ற வாக்குகள்
1 க. ராஜேந்திரன் பி.எஸ்.பி 15
2 குணசேகரன் தேசியவாத காங்கிரஸ் 23
3 ஆர்.தமிழ்ச்செல்வன் – அதிமுக 3344
4 எம்.பிரபாகரன் – திமுக 3776
5 கி. ராஜேந்திரன் -தேமுதிக 108
6 சசிகலா -ஐ.ஜே.கே, 36
7 மகேஸ்வரி நா.த.க 694
8 டி.ராதிகா -புதிய தமிழகம் 26
9 எஸ்.சதீஸ் -சுயேட்சை 21
10 நோட்டா 54

31 சுற்று எண்ணிக்கையில், 26வது சுற்றில், அதிமுக வேட்பாளரை விட திமுக வேட்பாளர் பிரபாகரன் 27075 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!