Perambalur: Congratulations to the newly appointed DMK Union, Urban and Perur Youth Team Organizers, Deputy Organizers, and Deputy General Secretary A. Raja MP!
திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா. எம்பி. யை பாலக்கரையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில், பெரம்பலூர் மாவட்டத்தில் புதியதாக நியமனம் செய்யப்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், மாவட்ட துணைச் செயலாளர் தழுதாழை பாஸ்கர், ஒன்றிய கழகச் செயலாளர்கள் என்.கிருஷ்ணமூர்த்தி, ம.இராஜ்குமார், எஸ்.நல்லதம்பி, தி.மதியழகன், சி.ராஜேந்திரன், ஒன்றிய திமுக பொறுப்பாளர்கள் வல்லபன், ஜெகதீஷ்வரன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஆதவன், பேரூர் செயலாளர்கள் எம்.வெங்கடேசன், ஆர்.ரவிச்சந்திரன், செல்வலெட்சுமி சேகர், ஏ.எஸ்.ஜாகிர்உசேன் மற்றும் திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் உடன் இருந்தனர்.