Perambalur: Deer that ventured into the Collector’s Office area in search of water to quench its thirst mauled to death by dogs!

பெரம்பலூர் கலெக்டர் ஆபீசுக்குள் இன்று காலை தண்ணீர் தேடி , வழித் தவறி வந்த மான் குட்டியை அங்கிருந்த தெரு நாய்கள் கழுத்தை பிடித்து கடித்து குதறியதில் மான் பரிதாபமாக உயிரிழந்தது. அருகே குப்பை சேகரித்து கொண்டிருந்த நகராட்சி ஊழியர்கள் குப்பை ஏற்றும் வண்டியில் எடுத்து சென்று கால்நடை மருத்துவமனையில் ஒப்படைத்தனர். தகவல் அறிந்த வனத்துறையினர் உடற்கூறாய்வு செய்து புதைத்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!