Perambalur: Former Vanniyar Sangam leader J. Guru’s memorial day; PMK pays tribute by garlanding him!
பெரம்பலூர் பாமக மாவட்ட அலுவலகத்தில், மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமையில், பொதுக்குழு உறுப்பினர் அனுக்கூர் ராஜேந்திரன், மாவட்ட அமைப்பு தலைவர் மருதவேல், முன்னிலையில் மறைந்த முன்னாள் வன்னியர் சங்க தலைவர் ஜெ. குருவின் உருவப்படத்திற்கு மலர் தூவிமரியாதை செலுத்தப்பட்டது பெரம்பலூர் – அரியலூர் அமைப்பு தலைவர் வழக்கறிஞர் தங்கதுரை, முன்னாள் மாவட்ட பொருளாளர் அலமேலு, மாவட்ட துணை செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, ரவி, தகவல் தொழில்நுட்ப மாவட்ட செயலாளர் வீரமுத்து, மாணவரணி மாவட்ட செயலாளர் ரமேஷ், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ரவிசங்கர், ஒன்றிய செயலாளர்கள் சீனிவாசன், பிரபு, நகர செயலாளர் இமயவரம்பன் உள்ளிட்ட பாமக மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.