Perambalur; Free medical camp at Nilan Diabetes Clinic; Tomorrow! Dr. Lashika’s information!

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம், பாலக்கரை அருகே அம்மா காம்ளக்ஸில் உள்ள நிலன் நீரிழிவு சிகிச்சையகத்தில் நாளை அக்.5 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை பொதுமக்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடக்க உள்ளது. இதில், சர்க்கரை, HbA1c, ரத்த அழுத்தம், ஹீமோகுளோபின், யூரின் புரோட்டின், கண்டறிதல் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது. பெரம்பலூர் நிலன் நீரிழிவு சிகிச்சையகம் நீரிழிவு (சர்க்கரை) நோய் நிபுணர் டாக்டர் லக்ஷிகா. எஸ் நோயாளிகளை பரிசோதித்து, மருத்துவ ஆலோசனைகளை வழங்க உள்ளார். முகாமிற்கான ஏற்பாடுகளை நிலன் நீரிழிவு சிகிச்சை மைய ஊழியர்கள் செய்து வருகின்றனர். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தவறாமல் பயனடையுமாறும் டாக்டர் லக்ஷிகா தெரிவித்துள்ளார்.











kaalaimalar2@gmail.com |
9003770497