Perambalur: Holiday for all TASMAC shops; Collector’s announcement!

பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து டாஸ்மாக் கடைகள், அரசு மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபான சில்லரை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக்கூடங்கள் ஆகிய அனைத்திற்கும் மிலாடி நபியினை முன்னிட்டு நாளை (வெள்ளிக்கிழமை) அன்று ஒருநாள் மட்டும் உலர்தினமாக (DRY DAY) விடுமுறை அறிவிக்கப்படுகிறது என கலெக்டர் ந.மிருணாளினி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.











kaalaimalar2@gmail.com |
9003770497