Perambalur: Independence Day – Collector hoists the national flag and distributes welfare assistance!

பெரம்பலூரில் நடந்த 80 சுதந்திர தினவிழாவில் கலெக்டர் ஷரண்யா தேசியக் கொடியை ஏற்றி வைத்த பின்னர், போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். போலீஸ் எஸ்.பி லலித்குமார் உடனிருந்தார். பல்வேறு துறைகளின் சார்பில் 93 பயானிகளுக்கு ரூ. 1.96 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும், சிறப்பாக பணிபுரிந்த அரசு ஊழியர்கள் சுமார் 270 பேருக்கு பாராட்டி நற்சான்றிதழ்களை வழங்கினார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!