Perambalur: Muruga devotees’ conference; Hindu Munnani invitations to prominent personalities!
பெரம்பலூர் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில், இந்து முன்னணி நடத்தும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கான அழைப்பிதழை மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம், முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன், பூக்கடை சரவணன் ஆகியோருக்கு அழைப்பிதழை வழங்கிய போது எடுத்தப்படம். இந்து முன்னணி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.