Perambalur Muthu Mariamman Temple Car Trial!

பெரம்பலூர் சங்கு அருகில் உள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் திருத்தேர் வெள்ளோட்டம் இன்று காலை நடைபெற்றது.

இதில், 11, 12, 13, வார்டுகளுக்கு உட்பட்ட கிராம முக்கியஸ்தர்கள், காரியக்கார்கள் உள்பட பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தேரை முக்கிய வீதிகளில் இழுத்து வந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!