Perambalur: Petition to the Elambalur Collector against merger with the municipality!
பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் ஊராட்சியை கிராம மக்கள் பெரம்பலூர் நகராட்சியுடன் தங்கள் ஊரை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தொகுப்பு வீடு வழங்க கோரியும், 100 நாள் வேலை திட்டத்தை முறையாக வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் அந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் இன்று காலை பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு திரளாக வந்து மனு கொடுத்தனர்.