Perambalur: Police rescue mentally ill person and admit him to a charity home!
பெரம்பலூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் மனநலம் பாதிக்கபட்டு சுற்றித் திரிந்த உல்மான்பாஷா (37) என்பவரை மீட்ட, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு எஸ்.எஸ்.ஐ மருதமுத்து தலைமையிலான போலீசார் பெரம்பலூர் வேலா கருணை இல்லத்தில் ஒப்படைத்தனர்.