
சிதம்பரம்தொகுதி அமமுக வேட்பாளர் ஏ.இளவரசன், பெரம்பலூர் துறைமங்கலத்தில் வாக்களித்த போது எடுத்தப் படம்

பெரம்பலூர் தொகுதியின் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளரும், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர், கட்சியின் தலைவர் ரவிபச்சமுத்து ஆகியோர் சென்னை சாலிகிராமம் வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று வாக்களித்த போது எடுத்தப் படம்.

பெரம்பலூர் எம்.எல்.ஏ இரா.தமிழ்ச்செல்வன், தனது சொந்த ஊரான எளம்பலூரில் வாக்களித்த போது எடுத்தப் படம்

குன்னம் எம்.எல்.ஏவும், அதிமுக மாவட்ட செயலாளருமான ஆர்.டி.ராமச்சந்திரன் தனது சொந்த ஊரான பெரம்பலூர் – அரணாரையில் வாக்களித்த போது எடுத்தப் படம்

சிதம்பரம் எம்.பி சந்திரகாசி பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் பெருமத்தூரில் வாக்களித்த போது எடுத்தப் படம்.