Perambalur: Power outage notice for villages around Kunnam!

குன்னம் பகுதி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன் விடுத்துள்ள அறிவிப்பு:

வெண்மணி துணை மின் நிலையத்தில் வரும் 24.10.2024 வியாழக்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின்சாரம் நிறுத்தப்படுவதால், அங்கிருந்து மின்சாரம் பெறும் குன்னம் கல்லம்புதூர், அந்தூர், வரகூர், நல்லறிக்கை, புதுகுடிசை, மேலமாத்தூர், கீழமாத்தூர், கொத்தவாசல் ஆகிய பகுதிகளுக்கு அன்றைய தினம் காலை 9 மணி முதல் மின் முனியாகம் இருக்காது என்றும், பணிகள் நிறைவடைந்த பின்னர் மின்சாரம் உடனடியாக விநியோகம் செய்யப்படும் என அதில் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!