Perambalur: S. Vairamani elected as the district president of the Legal Rights Consumer Protection Organization!

சட்ட உரிமை நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பின் பெரம்பலூர் மாவட்ட தலைவராக தன்னம்பிக்கை பயிற்றுநரும் பேராசியருமான செ.வைரமணியை அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் முத்துராமலிங்கம் அறிவித்தார். அமைப்பின் உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!