Perambalur: Special Grievance Redressal Day Camp for the Disabled; Sub-Collector Information!
பெரம்பலூர் மாவட்டத்தை சார்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு சப்-கலெக்டர் தலைமையில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் சப் – கலெக்டர் ஆபீசில் வரும் 28.05.2025 அன்று காலை 11.00 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அனைத்து துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்வார்கள். எனவே, பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களது தேவைகளை கோரிக்கை மனுவாக வழங்கி பயன்பெறலாம் என சப் -கலெக்டர் சு.கோகுல் தெரிவித்துள்ளார்.