Perambalur: Summer rains have turned off the scorching sun! People are happy!!
பெரம்பலூர் மாவட்டத்தில் மே.4ம் தேதி அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் வரும் மே.28 ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், நாளுக்கு நாள் விட்டு தொடர் மழை பெய்து வருவதால், வெப்பம் காணமல் போய் சாதரண நாட்களை போன்றே உள்ளதோடு, பின் இரவில் குளிர் காற்றும் வீசுகிறது. வெப்பத்தால் அவதிப்பட்டு வந்த இந்த ஆண்டு பெய்து கோடை மழை கத்திரி வெயிலின் தாக்கத்தை குறைத்து விட்டது. இதனால், பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.