Perambalur: Traffic Sub-Inspector advises share-auto drivers on safe driving!

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டேண்டில் உள்ள ஷேர் ஆட்டோ டிரைவர்களிடம்,பெரம்பலூர் டவுன் டிராபிக் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரபோஸ் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் வாகனத்தை நிறுத்தவும், பயணிகளை பாதுகாப்பாக ஏற்றி இறக்குவதுடன், பிற வாகன ஓட்டிகளுக்கோ, பாதசாரிகளுக்கோ இடையூறு செய்யும் விதத்தில் நடந்து கொள்ள கூடாது எனவும், போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றுவதுடன் சாலை செல்லும் பிற வாகனங்களையும் அனுசரித்து, சிக்னல்களில் நின்று செல்வது குறித்தும், ஆட்டோக்களை ஓட்டும் போது உரிய சமிக்கைகளை தெரிவிக்க வேண்டும் என்றும் இனி வரும் நாட்களில் விழாக்காலம் வருவதால் மக்கள் கூட்டத்தை அனுசரித்து வாகனங்களை இயக்கவும் அறிவுறுத்தினார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!