Perambalur Union DMK Polling Station Level Agents, Branch Executives Advisory Meeting; Union Secretary M.Rajkumar led.

பெரம்பலூர் ஒன்றிய திமுக வாக்குச்சாவடி நிலை முகவர்கள் (BLA2) மற்றும் கிளை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஒன்றிய செயலாளர்‌ எம்.ராஜ்குமார் தலைமையில், பாலக்கரையில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட கழகச் செயலாளர் வீ.ஜெகதீசன் – சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் – தொகுதி பார்வையாளர் தங்க.சித்தார்த் கலந்து கொண்டனர். இதில் குரும்பலூர் பேரூர் செயலாளர் எம்.வெங்கடேசன், தொ.மு.ச.மாவட்ட தலைவர் கே.கே.எம்.குமார், ஒன்றிய பொருளாளர் கலையரசன் , எசனை மணிவாசகம், குணசேகரன் உள்பட வாக்குசாவடி நிலை முகவர்கள் (BLA-2), மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!