Perambalur: Vaikuntha Ekadashi; Lord Perumal and Nachiyar give darshan in Mohini attire!

பெரம்பலூர் ஸ்ரீ மரகதவல்லி தாயார் சமேத ஸ்ரீ மதனகோபால சுவாமி திருக்கோவிலில் இன்று வைகுண்ட ஏகாதசி திருவிழாவில் பகல் 10. 9ம்நாள் இரவு 8 மணி அளவில் பெருமாள் நாச்சியார் திருக்கோலம் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன், ஒப்பந்தக்காரர் ராஜா, சரவணன், குமார்,உட்பட ஏராளமான பெருமாள் பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாள் அருள் பெற்றனர். நாளை காலை 6 மணி அளவில் பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு விமர்சியாக நடைபெறுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!