Pongal Offers at Perambalur Grand Mumtaz Hotel

திருச்சி, மயிலாடுதுறை, காரைக்கால் பகுதியில் இயங்கிவரும் கிராண்ட் மும்தாஜ் ஓட்டல் தற்போது தனது கிளையை பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ரத்னா பார்க்கில் தொடங்கி உள்ளது. உயர் தர அசைவ உணவு வகைகள், நாவிற்கு சுவையாகவும், தரமான முறையில் தயாரித்து வழங்கி வருகிறது.

தைத்திருநாளான பொங்கல் விழாவை முன்னிட்டு ஸ்பெசல் ஆஃபர்களை அறிவித்துள்ளது.

2 ஜி.எப்.சி பீஸ்பேக் & பிரன்ச் ப்ரைஸ் உடன் 200 மி.லி பெப்சியும் ரூ. 210-த்திற்கும்,

சிக்கன் பிரியாணி சிக்கன் 65 ரூ199-ற்கும், பார்க்பிக்யு குவர்ட்டர் , அல்-பகாம் குவர்டர் கிரில் சிக்கன் குவார்ட்டர், சவர்மா ரோல் ஆகியவைகள் தலா ரூ.399-ற்கும்,

மட்டன் பிரியாணி, முட்டை மஞ்சூரியன் ரூ.210 -த்திற்கும் வழங்குவதாக அறிவித்துள்ளது.

மேலும், ஹோம் டெலிவரிக்கு 9585244144 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ள அறிவித்துள்ளது. மேலும், வகைவகையான அறுசுவை உணவுகளும் உள்ளது ஹோட்டல் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைச் செய்திகள்

Join Free Now https://dsmatrimony.com/

Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!