R.T. Ramachandran MLA congratulates to AIADMK CM Candidate Edappadi K. Palanisamy!வரும் 2021, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கு அதிமுக சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எடப்பாடி கே.பழனிசாமியை சந்தித்து பெரம்பலூர் மாவட்ட செயலாளாரும் குன்னம் எம்.எல்.ஏவுமான ஆர்.டி.இராமச்சந்திரன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து, ஆசி பெற்றார்.