Snake in the children’s park near in Perambalur Collectorate ! The firefighters caught on.
பெரம்பலூர் கலெக்டர் ஆபீஸ் அருகே உள்ள சிறுவர் பூங்காவில் , நேற்று மாலை சுற்றி திரிந்த சாரை பாம்பை, தீயணைப்பு மற்றும் மீட்பு படைபினர் பத்திரமாக பிடித்த போது எடுத்தப் படம். அதை வனத்துறையினரிடம் ஒப்படடைத்தனர்.