Sri Venkatapriya assumes charge as the new Collector of Perambalur District
பெரம்பலூர் மாவட்ட புதிய கலெக்டராக ஸ்ரீ வெங்கடபிரியா பொறுப்பு ஏற்று கொண்ட போது எடுத்தப் படம். அப்போது மாவட்ட திட்ட அலுவலர் லோகேஸ்வரி, டி.ஆர்.ஓ சி.ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.