Streetlights flashing again near Perambalur!

பெரம்பலூர் மாவட்டம் கீழக்கரை ஊராட்சியில் தெருவிளக்குகள் இரவில் ஒளிரவில்லை என செய்தி வெளியாகி இருந்தது. அதன் எதிரொலியாக தெருவிளக்குகள் பிரகாசமாக இரவில் ஒளிர்வதை படத்தில் காணலாம்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!