Sudden rains in Perambalur today

பெரம்பலூர் மாவட்டத்தில், இன்று மாலை பல்வேறு இடங்களில் சுமார் 10 நிமிடம் மழை பெய்தது. கோடை வெப்பத்தால் தவித்த மக்களுக்கு இந்த சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் வெப்பத்தை தணித்தது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!