மது அருந்தினால் தான் கௌரவம் என்ற மாயை பரப்பும் சினிமா நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மாதர் சங்க கூட்டத்தில் கோரிக்கை.
பெரம்பலூர்: குடியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான கோரிக்கையை வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட கூட்டம் பெரம்பலூரில் மாவட்ட தலைவர் மீனா தலைமையில் நேற்று நடைபெற்றது.[Read More…]


















kaalaimalar2@gmail.com |
9003770497