Post Tagged with: "Perambalur"

லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி இளைஞர் சாவு

லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி இளைஞர் சாவு

பெரம்பலூர் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். புதுக்கோட்டை மாவட்டம், தெம்மாவூர் அருகேயுள்ள பாலையூர் கிராமத்தை சேர்ந்தவர் பவுன்ராஜ் மகன் ராஜீவ்காந்தி(30).[Read More…]

by — November 25, 2015 — 0 comments — Perambalur
மழைக்கால காய்ச்சல், தொற்றுநோய்களை கட்டுப்படுத்த அரசு மருத்துவமனையில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம்

மழைக்கால காய்ச்சல், தொற்றுநோய்களை கட்டுப்படுத்த அரசு மருத்துவமனையில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம்

பெரம்பலூர் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையின் காரணமாக பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக ஏற்படும் காய்ச்சல் மற்றும் தொற்று நோய்களிருந்து மக்களை பாதுகாத்திட, முதலமைச்சர் 2012ம் ஆண்டு முதலே[Read More…]

by — November 25, 2015 — 0 comments — Perambalur
பெரம்பலூர் மாவட்டத்திற்க்கு 2016 – 2017 ஆம் ஆண்டிற்கான வளம் சார்ந்த வங்கிக்கடன் திட்டத்திற்காக ரூபாய் 3,019 கோடி ஒதுக்கீடு மாவட்ட ஆட்சியர் தகவல்.

பெரம்பலூர் மாவட்டத்திற்க்கு 2016 – 2017 ஆம் ஆண்டிற்கான வளம் சார்ந்த வங்கிக்கடன் திட்டத்திற்காக ரூபாய் 3,019 கோடி ஒதுக்கீடு மாவட்ட ஆட்சியர் தகவல்.

பெரம்பலூர் மாவட்டத்திற்கு 2016-17-ம் ஆண்டிற்கான வளம் சார்ந்த திட்டத்திற்காக நபார்டு வங்கியால் தயாரிக்கப்பட்ட வங்கிக்கடன் திட்டத்தை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் தரேஸ்அஹமது இன்று நடைபெற்ற வங்கியாளர்[Read More…]

by — November 25, 2015 — 0 comments — Perambalur

நீரழிவு நோயால் அவதிப்பட்டு வந்தவர் விஷம் குடித்து தற்கொலை

பெரம்பலூர் அருகே நீரழிவு நோயால் அவதிப்பட்டு வந்த முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் சாத்தநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி[Read More…]

by — November 24, 2015 — 0 comments — Perambalur

அருவியில் குளிக்க சென்றவர் 200 அடி பள்ளத்தில் தவறி விழுந்தார். முகாமிட்டு தேடும் தீயணைப்புத் துறையினர்!

பெரம்பலூர் அருகேயுள்ள லாடபுரம் மயிலூற்று அருவிக்கு மேல் உள்ள ஆனைக்கட்டி அருவியிலிருந்து இன்று தவறி விழுந்த இளைஞரை தீயணைப்புத் துறையினர் முகாமிட்டு தீவிரமாக தேடி வருகின்றனர். தற்போது[Read More…]

by — November 24, 2015 — 0 comments — Perambalur
அரசலூரில் ரூ.6 லட்சத்து 60 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிடம் திறப்பு

அரசலூரில் ரூ.6 லட்சத்து 60 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிடம் திறப்பு

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் அன்னமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட அரசலூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ 6 லட்சத்து 60[Read More…]

by — November 24, 2015 — 0 comments — Perambalur
காய்ச்சலுக்கு பலியான மாணவன் குடும்பத்திற்கு மக்கள் நிவாரணம் வழங்க மக்கள் நல கூட்டியக்கம் அரசுக்கு கோரிக்கை.

காய்ச்சலுக்கு பலியான மாணவன் குடும்பத்திற்கு மக்கள் நிவாரணம் வழங்க மக்கள் நல கூட்டியக்கம் அரசுக்கு கோரிக்கை.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அருகேயுள்ள நாரணமங்கலம் கிராமத்தை சேர்ந்த விவசாயி சரவணன் மகன் சதீஸ் (15) பெரம்பலூரில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்,[Read More…]

by — November 24, 2015 — 0 comments — Perambalur
அரசு அலுவலர்களுக்கு ஒழுங்கு நடவடிக்கை தொடர்பான முன்னோடி பயிற்சி வழங்கப்பட்டது.

அரசு அலுவலர்களுக்கு ஒழுங்கு நடவடிக்கை தொடர்பான முன்னோடி பயிற்சி வழங்கப்பட்டது.

பெரம்பலூர்: பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்ததுறையின் மூலம் நடத்தப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை தொடர்பான இரண்டு நாள் நடந்த பயிற்சி வகுப்பில் பங்குகொண்ட அரசு அலுவலர்களுக்கு மாவட்ட வருவாய்[Read More…]

by — November 24, 2015 — 0 comments — Perambalur
தேசிய ஒருமைப்பாட்டு வார விழாவில் வெற்றிப் பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசுகள் வழங்கினார்.

தேசிய ஒருமைப்பாட்டு வார விழாவில் வெற்றிப் பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசுகள் வழங்கினார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் மற்றும் சமூக நல துறை இணைந்து நடத்திய தேசிய ஒருமைப்பாட்டு வார விழா மகளிருக்கான சிறப்பு மேளாவாக[Read More…]

by — November 24, 2015 — 0 comments — Perambalur
பெரம்பலூரில் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் ! வழங்குவோர் ஸ்ரீ கோகுலம் ஜீவல்ஸ்

பெரம்பலூரில் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் ! வழங்குவோர் ஸ்ரீ கோகுலம் ஜீவல்ஸ்

ஸ்ரீ கோகுலம் ஜீவல்ஸ் தங்கம் வெள்ளி விலை நிலவரம் 22 கேரட் தங்கம் கிராம் ஒன்று ரூ.2405/- வெள்ளி கிராம் ஒன்று ரூ.37/- 24 கேரட் தங்கம்[Read More…]

by — November 24, 2015 — 0 comments — Perambalur

Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!