The Collector of the Tirupur SDPI complained to the Municipal Police Commissioner
திருப்பூர் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் ஆட்சியர், மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.
திருப்பூர் இந்து முன்னணியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் S.P.ராஜா என்பவரின் முகவரிக்கு கொலை மிரட்டல் கடிதம் SDPI கட்சி யின் பெயரில் வந்துள்ளதாக பொய் புகார் அளித்த இந்து முன்னனி மாவட்ட நிர்வாகிகள் S.P.ராஜா. R.R.முருகேஷ் ஆகியோரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சி தலைவர் பழனிச்சாமி மாநகர காவல்துறை துனை ஆனையாளார் உமா ஆகியோரிடம் மாவட்ட தலைவர் எஸ்.எஸ். அபுதாஹீர் தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சஜித்கான் வடக்கு தொகுதி தலைவர்அப்துல்சத்தார் உள்ளிட்ட நிர்வாகிகள் இது குறித்து முறையிட்டு புகார் மனு அளித்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.