The extra cost of buying the drug tragedy! So,Co-operative drug store closed always in Perambalur

பெரம்பலூர் கடைவீதி அருகே, அனைத்து மருந்துகளும் 12 சதவீத தள்ளுபடி விலையில் விற்பனை செய்யும் கூட்டுறவு மருந்தகம் கடந்த சில மாதங்களாக மூடியே கிடப்பதால் பொதுமக்கள் அதிக விலை கொடுத்து தனியார் கடைகளில் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்தால் விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!