Urban local elections in Perambalur district; Complaint Center Number Notice

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான  பெரம்பலூர் நகராட்சி மற்றும் 4 பேரூராட்சிகளுக்கும்  வரும் பிப்.19  அன்று  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.  

 பொதுமக்கள் ,  தேர்தல் தொடர்பான புகார்கள்  மற்றும் குறைகளை தெரிவிக்க 24 மணி நேரமும் செயல்படும்  புகார்களை 04328-225201 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.  தேர்தல் பிரிவில்  கட்டுப்பாட்டு அறை  ஜன.28  முதல்  வரும் பிப்.18 வரை செயல்படும். . குறைகள்  உடனடியாக  தொடர்புடைய உள்ளாட்சி  அமைப்பின்  தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தெரிவித்து  நடவடிக்கை எடுக்கப்படும் என  கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!