Was seized at Chennai Egmore ; Its Goat Mutton : Inspection Resualt information
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரிலிருந்து, சென்னைக்கு ரயிலில் கொண்டு வரப்பட்டது ஆட்டிறைச்சி தான், நாய் இறைச்சி அல்ல என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
எழும்பூர் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சியை ஆய்வு செய்த சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி மருத்துவமனை நடத்திய ஆய்வில் இத்தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.