Winners of the Perambalur Union Councilor post

செங்குணம் கலையரசன்
பெரம்பலூர் ஒன்றிய கவுன்சிலர் பதவி வெற்றி பெற்றவர்கள் விவரம்:
14 ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களில் 9 இடங்களை திமுகவும்,3 இடங்களை அதிமுகவும், அமமுக,தேமுதிக ஆகிய வை தலா ஒரு இடங்களையும் பிடித்துள்ளது.
இதன்படி வெற்றி பெற்றவர்கள் விபரம் வருமாறு:
1. எசனை – மலர்க்கொடி(திமுக)
2.வடக்கு மாதவி – மீனாம்பாள்(திமுக)
3. எளம்பலூர் – செல்வகுமாரி(திமுக)
4 செங்குணம் – கலையரசன்(திமுக)
5. கோனேரி பாளையம் – சாந்தா தேவி(திமுக)
6. செஞ்சேரி – வசந்தா(அமமுக )
7. மேலப்புலியூர் – அருணா பாண்டியன்(அதிமுக)
8. லாடபுரம் – ராஜேந்திரன் (திமுக)
9 .அம்மாபாளையம் – பாப்பாத்தி(தேமுதிக)
10.சத்திரமனை – தேவகி(திமுக)
11.வேலூர் – சாம்குமார்(திமுக)
12. நொச்சியம் – பிரியா (அதிமுக)
13.சிறுவாச்சூர் – சக்தி (அதிமுக)
14 கல்பாடி – தெய்வமணி(திமுக)