பெரம்பலூர் சங்குப் பேட்டை பகுதியில் தொடர் மழையால் வீடு இடிந்து பாதிப்பு உள்ளானவர்களுக்கு பெரம்பலூர் தொகுதி எம்.எல்.ஏ. இரா.தமிழ்ச்செல்வன் பேரிடர் நிவாரண உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கினார். வட்டாசியர் செல்வராஜ், மற்றும் நகராட்சித் தலைவர் ரமேஷ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.