Bharathidasan University students’ NSS camps are being held near Perambalur tomorrow.
பெரம்பலூர் அருகே குரும்பலூரில் இயங்கி வரும் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி மாணவர்களின் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நாளை மாலை சிறுவாச்சூரில் மதுர காளியம்மன் கோவில் வளாகத்தில் நடக்கிறது.
நாளை தொடங்கி 7 நாட்கள் நடக்கும் இம்முகாமில், முழுச் சுகாதார விழிப்புணர்வு பேரணி உள்ளிட்ட தலைப்புகளில் நிகழ்ச்சிகளும், களப்பணிகளும் நடைபெற உள்ளது.