Perambalur

குன்னம் அருகே அதிமுக அரசின் சாதனை விளக்க பேரணி

குன்னம் அருகே அதிமுக அரசின் சாதனை விளக்க பேரணி

பொதுமக்களிடம் சாதனை விளக்க கையேடுகள் அளிக்கிறார் மாவட்டச் செயலர் ஆர்.டி. ராமச்சந்திரன். உடன், மக்களவை உறுப்பினர்கள் ஆர்.பி. மருதராஜா, மா. சந்திரகாசி, சட்டப்பேரவை உறுப்பினர் இரா. தமிழ்ச்செல்வன்[Read More…]

by January 23, 2016 0 comments Perambalur
சாலை வேகத் தடுப்பில் மோதிய விவசாயி சாவு!

சாலை வேகத் தடுப்பில் மோதிய விவசாயி சாவு!

பெரம்பலூர் அருகே வேகக்கட்டுப்பாட்டு தடுப்பு பலகையில் மோட்டார் சைக்கிளில் மோதியவர் இன்று உயிரிழந்தார். பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் பெருமத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மருதமுத்து மகன் மணிகண்டன்(36).[Read More…]

by January 23, 2016 0 comments Perambalur
நாட்டு வெடிகுண்டு வெடித்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம்: மகன்கள் உள்பட 5 பேர் தீவிர விசாரணை

நாட்டு வெடிகுண்டு வெடித்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம்: மகன்கள் உள்பட 5 பேர் தீவிர விசாரணை

பெரம்பலுார் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்து மூதாட்டி உயிரிழந்த சம்பவத்தில் 3 மகன்கள் உள்பட 5 பேரை வ.களத்தூர் காவல் நிலையத்தினர் கைது செய்து[Read More…]

by January 23, 2016 0 comments Perambalur
வேப்பந்தட்டை அருகே மினிபஸ் மோதி விபத்து: வாலிபர் சம்பவ இடத்திலேயே பலி!

வேப்பந்தட்டை அருகே மினிபஸ் மோதி விபத்து: வாலிபர் சம்பவ இடத்திலேயே பலி!

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே சாலையோரம் நடந்து சென்றவர் மீது மினிபஸ் மோதியதில் வாலிபர் உயிரிழந்தார். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் தழுதாழை கிராமம் தாழை நகரைச்சேர்ந்தவர்[Read More…]

by January 23, 2016 0 comments Perambalur
பெரம்பலூர் அருகே இடுகாட்டில் அடக்கம் செய்யவும் எதிர்ப்பு; சொந்த இடத்தில் அடக்கம் செய்ததற்கும் எதிர்ப்பு தெரிவித்து அரசுப்பேருந்தை சிறைப்பிடிப்பு.

பெரம்பலூர் அருகே இடுகாட்டில் அடக்கம் செய்யவும் எதிர்ப்பு; சொந்த இடத்தில் அடக்கம் செய்ததற்கும் எதிர்ப்பு தெரிவித்து அரசுப்பேருந்தை சிறைப்பிடிப்பு.

perambalur-near-to-be-buried-in-the-graveyard-near-the-counter-own-place-of-burial-was-made-a-protest, protester capture the bus

by January 23, 2016 0 comments Perambalur
குடியரசு தினத்தன்று, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெறும் : ஆட்சியர் தகவல்

குடியரசு தினத்தன்று, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெறும் : ஆட்சியர் தகவல்

பெரம்பலூர் மாவட்டத்தில் ஜன.26 குடியரசு தினத்தன்று 121 ஊராட்சிகளிலும், கிராம சபைக் கூட்டம் ஊராட்சித் தலைவர்களால் நடத்தப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் நந்தகுமார் தகவல் தெரிவித்துள்ளார்.[Read More…]

by January 22, 2016 0 comments Perambalur
நியாய விலைக்கடைகளின் பதிவேட்டினை சமூக தணிக்கைக்கு கிராம சபை கூட்டத்தில் வைக்கப்படும்: மாவட்ட ஆட்சியர்

நியாய விலைக்கடைகளின் பதிவேட்டினை சமூக தணிக்கைக்கு கிராம சபை கூட்டத்தில் வைக்கப்படும்: மாவட்ட ஆட்சியர்

இது குறித்து மாவட்ட ஆட்சியர் நந்தகுமார் மேலும் தெரிவித்துள்ளதாவது: அரசு ஆணை (நிலை) எண் 143 கூட்டுறவு உணவு மற்றும் நுகா;வோh; பாதுகாப்புத்(எப்1)துறை நாள்: 06.10.2010-இன்படி பொது[Read More…]

by January 22, 2016 0 comments Perambalur
வரும் ஜன.24 மற்றும் 26 நாட்கள் மதுபான கடைக்கு விடுமுறை : ஆட்சியர் அறிவிப்பு

வரும் ஜன.24 மற்றும் 26 நாட்கள் மதுபான கடைக்கு விடுமுறை : ஆட்சியர் அறிவிப்பு

Jan 24 and 26 days of vacation to the liquor store: Collector Notice

by January 22, 2016 0 comments Perambalur
வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் தொழில் துவங்கிட பயனாளிகள் தேர்விற்கான சிறப்பு முகாம்

வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் தொழில் துவங்கிட பயனாளிகள் தேர்விற்கான சிறப்பு முகாம்

In flood-affected districts to create jobs for the educated unemployed youth to start business users for the examination of the project under the special camp

by January 22, 2016 0 comments Perambalur
பெரம்பலூரின் புதிய கலெக்டராக க.நந்தகுமார் பதவி ஏற்றார்.

பெரம்பலூரின் புதிய கலெக்டராக க.நந்தகுமார் பதவி ஏற்றார்.

perambalur-k-nandhakumar-sworn-in-as-the-new-collector-in-perambalur-dt

by January 22, 2016 0 comments Perambalur

Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!