Comedian Vivek’s first anniversary commemoration, sapling planting ceremony!
மறைந்த நடிகர் விவேக், முற்போக்கு சிந்தனை உடையவர். மேலும், சுற்றுச்சூழலை மேம்படுத்த ஒரு கோடிக்கும் அதிகமான மரங்களை நட்டத்தோடு அதைப் பராமரிக்கவும் செய்தார்.
நடிகர் விவேக்-ன் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று மக்கள் சக்தி இயக்கம், சார்பில் பொன்மலை அடிவாரம் பகுதியில் மாநில பொருளாளர் கே.சி. நீலமேகம், எஸ்.ஈஸ்வரன், வெங்கடேஷ், யோகேஷ், சுந்தர், தயானந்த் ஆகியோரால் மரக்கன்றுகள் நட்டப்பட்டது.