Curfew by Corona; Special flight for 169 Tamils stranded in Malaysia

பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடியை பூர்வீகமாக கொண்ட மலேசிய தொழிலதிபர் டத்தோ. பிரகதீஸ் குமார் (DATO. PRAKADEESH KUMAR
MD., PLUS MAX Group of Companies) தன்னுடைய சொந்த செலவில் மலேசியாவில் சிக்கித் தவித்த 179 தமிழர்களை தனி விமானம் (CHARTER FLIGHT)
ஒன்றை ஏற்பாடு செய்து சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

மேலும் தமிழ்நாட்டில் சிக்கித் தவிக்கும் மலேசியாவைச் சேர்ந்தவர்களையும் மலேசிய (Kuala Lumpur) அனுப்பி வைக்க ஏற்பாடு செய்துள்ளார். இதனை பாதிக்கப்பட் குடும்பத்தினர் டத்தோ பிரகதீஸ்குமாருக்கு நன்றி தெரிவித்ததுடன், தமிழக மற்றும் மலேசிய மக்கள் பாராட்டி வருகின்றனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!