Democrats protested against the central government in Perambalur
கால்நடைகளை சந்தையில் விற்பனை செய்ய தடைவிதித்த மத்திய அரசை கண்டித்து தமுமுக சார்பிலஆர்ப்பாட்டம் நடந்தது.
இறைச்சிக்காகவும், இறை வழிபாட்டிற்காகவும் மாடு,எருமை,ஒட்டகம் உள்ளிட்ட கால்நடைகளை சந்தையில் விற்பனை செய்ய தடைவிதித்த மத்திய அரசை கண்டித்து பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை அருகே சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.